Read Time:49 Second
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரானா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வு கூட்டம்
நடைபெற்றது.
இதில் அமைச்சர் சி.வீ மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார்(மயிலாடுதுறை), பன்னீர்செல்வம்(சீர்காழி), நிவேதா முருகன்(பூம்புகார்) மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.