0
0
Read Time:25 Second
தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுத் தமிழ்நாட்டின் தேவைகளை வலியுறுத்துவதற்கெனப் பிரதமரை சந்திப்பதற்குத் தாங்கள் மேற்கொள்ளும் இந்த முதல் பயணத்தின் நோக்கம் வெற்றிபெற வாழ்த்துகிறேன் – துரை.ரவிக்குமார் எம்.பி!.