0
0
Read Time:26 Second
மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கர்நாடக முதலமைச்சரின் தன்னிச்சையான அறிவிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்.. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க உரியை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்க வலியுறுத்தல்!.