Read Time:49 Second
காட்டுமன்னார்கோயில் புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் எம்எல்ஏ விடம் மனு !
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் புகைப்பட கலைஞர்கள் நலச்சங்கத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வனிடம் நிவாரணம் வழங்க கோரியும் நலவாரியம் அமைக்க அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் கோரிக்கை மனுவை சங்க தலைவர் இராமதாஸ் வழங்கினார் இதில் சங்கத்தின் நிர்வாகிகள் பாஷா, இளங்கோவன்,ராஜா
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.