0
0
Read Time:49 Second
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக பெட்ரோல், டீசல், உயர்வை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் பெரம்பூர் கடைவீதியில் நூதனமான முறையில் இருசக்கர வாகனத்தை பாடைகட்டி தூக்கும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு கிளைத் தலைவர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார் சங்கத்தின் மாவட்ட தலைவர் அறிவழகன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) ஒன்றிய செயலாளர் விஜயகாந்த் DYFI ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் மற்றும் தோழர்கள் கண்டன உரையாற்றினார்..