0
0
Read Time:51 Second
சீர்காழி காவல் சரகம் பொறையார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுச்சேரி கிராமத்தில் சிறுவர்/சிறுமியர் மன்றத்தை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப திறந்து வைத்து மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள். உடன் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுன சிங் இ.கா.ப மற்றும் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் TA.J லாமெக் கலந்து கொண்டனர்.இதில் அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் சிறுவர் சிறுமியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.