0
0
Read Time:46 Second
இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
✓இரத்த சர்க்கரை அளவு கண்டறிதல்.(Blood Sugar Level)
✓இரத்த அழுத்தம் கண்டறிதல்.(Blood Pressure)
✓இதய துடிப்பு வீதம் கண்டறிதல் (Pluse Rate)
✓ஆக்ஸிஜன் அளவு கண்டறிதல் ( Level of Oxygen)
✓உடல் வெப்பநிலை கண்டறிதல் (Body Temperature)
இடம் : விழுதுகள் இயக்க மருத்துவ முகாம் அலுவலகம் ( இரயில் நிலையம் அருகில்) சீர்காழி.
நாள்: 04.07.2021(ஞாயிற்றுக்கிழமை) நேரம் : காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை மட்டுமே.
முன் பதிவு அவசியம்.
தொடர்புக்கு : 8870189235 / 9489189235
பொது நலன் கருதி: விழுதுகள் இயக்கம்- மயிலாடுதுறை மாவட்டம்