0 0
Read Time:1 Minute, 15 Second

13 பயனிகளுடன் சென்ற, ரஷ்யாவின் ’ஏஎன்28’ விமானம் விபத்துக்கு உள்ளானதாக, ரஷ்ய விமானத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ரஷ்ய விமானத்துறை தெரிவித்துள்ளதாவது, “நேற்று, 13 பயணிகளுடன் சென்ற, ரஷ்யாவின் ஏஎன்28 விமானம் திடீரென தொடர்பிலிருந்து விலகியுள்ளது. ’சைபீரியாவில்’ விமானம் விபத்துக்குள்ளாகியிருக்க வாய்ப்பு உள்ளது. விமானத்தைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தேடும் பணியில், இரண்டு ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால், இதுவரை மாயமான விமானம் தொடர்பான தகவல்கள் தெரியவில்லை. முன்னதாக, இரண்டு வாரங்களுக்கு முன்புதான், இதே ஏஎன்28 ரக விமானம் விபத்துக்கு உள்ளாகி 28 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், மற்றுமொரு விமானம் விபத்தில் சிக்கியுள்ளது”, என தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %