0
0
Read Time:41 Second
சிதம்பரம் சரகத்திற்கு புதிதாக பொறுப் பேற்றிருக்கும் துணைக் கண்காணிப்பாளர் ரமேஷ் ராஜை தமிழ் மாநில காங்கிரஸ் அமைப்புசாரா தொழிலாளர் அணி மாநில துணை தலைவர் எம்.ஜி. இராஜராஜன் தலைமையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழ் மாநில காங்கிரஸ் மருத்துவ அணி மாநில மண்டல செயலாளர் டாக்டர் ஆர் வீரவேல், தொழிலாளர் அணி நிர்வாகி ரவி, ஐயப்பன் உடனிருந்தனர்.
செய்தி: பாலாஜி, சிதம்பரம்.