0 0
Read Time:48 Second

ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் 2 முறை தங்கம் வென்ற தென்கொரியாவின் ஓ ஜின்னை இந்தியாவின் அதானு தாஸ் வீழ்த்தினார். 

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய அணி சார்பில் தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ், அதானு தாஸ், தருண் தீப் ராய் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தனிநபர் பிரிவில் பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய் ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறிய நிலையில், தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %