1 0
Read Time:3 Minute, 12 Second

குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 08.08.2021. மிகக்குறுகிய காலமே விண்ணப்பிக்க உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கடலூர் மாவட்டத்தில் குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நியமிக்கப்படுவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வேலைக்கான விவரங்கள் : 

பணியின் பெயர்Chair person, Members
 காலிப்பணியிடங்கள்Various
பணியிடம்கடலூர்
 விண்ணப்பிக்கும் முறைஆப்லைன் (Offline )
தேர்வு செய்யப்படும் முறைInterview
 விண்ணப்பிக்கும் முறைDepends on Merit & Experience
 வயது35 to 65 years
விண்ணப்பிக்க கடைசி தேதி08.08.2021
கல்வி தகுதிChair person, Members – Degree in child psychology / psychiatry / law / social work / sociology / human development
சம்பள விவரம்அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. (தோராயமாக ரூ .20,000/-permonth)
 விண்ணப்ப கட்டணம்No Fee

அதிகாரபூர்வ வலைத்தளம் https://cuddalore.nic.in/notice/applications-are-invited-for-the-appointment-of-a-chairperson-and-members-of-the-childrens-welfare-committee/

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2021/07/2021072355.pdf

கடலூர் கலெக்டர் அலுவலக ஆட்சேர்ப்பு 2021 விண்ணப்பிக்கும் முறை

  • ஆஃப்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்
  • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்
  • அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்
  • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு கீழ்கண்ட முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
எண் 312,317,2வது தளம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர் – 607 001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது என மாவட்ட ஆட்சியர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:நியுஸ் 18

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %