0 0
Read Time:1 Minute, 3 Second

கேன் தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் பாதிப்புகள்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை ஆர்ஓ சிஸ்டம் தண்ணீர் அசுத்தங்களை நீக்குகிறது என்பது உண்மைதான் என்றாலும் அதோடு சேர்ந்து நன்மை பயக்கும் கால்சியம் மற்றும் மெக்னீசியத்தையும் 92-99% நீக்குகின்றன என்பது தெரியுமா..?

சுத்தமான குடிநீர் இல்லாத காரணத்தால் சென்னைவாசிகள் பலர் கேன் வாட்டர்களை வாங்குவதைதான் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதன் வியாபாரமும் சென்னையில் அமோகமாக களைகட்டும். இது குடிப்பதற்கு நன்றாக இருந்தாலும் அதனால் உண்டாகும் பாதிப்பு பல மடங்கு என உலக சுகாதார அமைப்பு மற்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %