Author: aagaramuthalaa

மின்கட்டணம் செலுத்த ஜூன்15- வரை கால அவகாசம் நீட்டிப்பு!

மின்கட்டணம் செலுத்த ஜூன்15- வரை கால அவகாசம் நீட்டிப்பு!மின் துண்டிப்பு / மறு இணைப்புக் கட்டணமின்றி செலுத்த கால நீட்டிப்பு வழங்கி உத்தரவு.

ஊடகவியலாளர்கள் செய்தியாளர்கள்,புகைப்படக்காரர்கள்,ஒளிப்பதிவாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்கப்படும்!.

அரசு அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்கள் செய்தியாளர்கள்-புகைப்படக்காரர்கள்-ஒளிப்பதிவாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.COVID19 தொற்றால் உயிரிழக்க நேர்ந்தால் அவர்தம் வாரிசுதாரருக்கு ரூ.10 இலட்சம் வழங்கப்படும்.ஊடகவியலாளர்கள் கவனமுடன்…

விழுப்புரம் அருகே காணை கிராமத்தில் தொடர்ந்து 2 நாட்கள் பெய்த மழையால் 15,000 நெல் மூட்டைகள் சேதம்!

விழுப்புரம்: விழுப்புரம் அருகே காணை கிராமத்தில் தொடர்ந்து 2 நாட்கள் பெய்த மழையால் 15,000 நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளது. காணை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த…

ஒடிசா – மேற்கு வங்கம் இடையேயான தம்ரா போர்ட் பகுதியில் யாஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கியது!

ஒடிசா – மேற்கு வங்கம் இடையேயான தம்ரா போர்ட் பகுதியில் யாஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கியது! கொல்கத்தா: ஒடிசா – மேற்கு வங்கம் இடையேயான தம்ரா…

3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திருப்பப்பெற வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திருப்பப்பெற வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல். 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திருப்பப்பெற வேண்டும் என்று முதல்வர்…

டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 4 IAS அதிகாரிகள் நியமனம்!

டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்! தஞ்சை: டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 4…

இன்று முழு சந்திரகிரகணம்.. என்னனென்ன செய்ய வேண்டும்? இந்தியாவில் எந்தெந்த பகுதிகளில் தெரியும்? – முழு விவரம்!

இந்தியாவில் இன்று மாலை 3.15 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி மாலை 6.23 மணிக்கு முடியும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையொட்டி ரத்த…

9 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும்.. தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

சென்னை: செங்கல்பட்டில் 9 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.கொரோனவை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு பணிகளை முடுக்கி விட்டுள்ளது.…

வீட்டிலிருப்போம்.. நம்மை நாமே காப்போம்!. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34,285 பேருக்கு கொரோனா!

வீட்டிலிருப்போம்.. நம்மை நாமே காப்போம்!. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34,285 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியாக விவரம் இங்கே!