Author: aagaramuthalaa

அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை-தமிழக அரசு உத்தரவு!

அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட வேண்டும். -தமிழக அரசு உத்தரவு

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஆலோசனைக் குழு!

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளார்.

பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னையும் கைது செய்யுமாறு ராகுல் காந்தி சவால்!

பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னையும் கைது செய்யுமாறு ராகுல் காந்தி சவால்! தடுப்பூசி விவகாரத்தில் பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து…

நாகப்பட்டினம்: மீனவர்கள் சென்ற படகு லட்சத்தீவு அருகே கடலில் மூழ்கியது: மீனவர்களை தேடும் பணி மும்முரம்!

நாகப்பட்டினம்: மீனவர்கள் சென்ற படகு லட்சத்தீவு அருகே கடலில் மூழ்கியது: மீனவர்களை தேடும் பணி மும்முரம்! நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிவேல் என்பவருக்கு சொந்தமான ‘ஆண்டவர் துணை’…

கொரோனா பாதித்த இளைஞர் மரத்தில் கட்டில் கட்டி தனிமைப்படுத்திக் கொண்ட சம்பவம்!

தெலங்கானாவில் கொரோனா பாதித்த இளைஞர் ஒருவர், வீட்டில் உரிய வசதி இல்லாததால் மரத்தின் மீது கட்டில் கட்டி, தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தெலுங்கானாவின் நலகொண்டா அருகே கொத்தானிகுண்டா…

பண்ருட்டி:42 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடம் 2015-ல் கட்டப்படு இன்றுவரை பயன்பாட்டில் இல்லை!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே தொரப்பாடி பேரூராட்சிக்குட்பட்ட மேட்டாமேடு என்ற இடத்தில் 42 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடம் 2015-ல் கட்டப்படு இன்றுவரை பயன்பாட்டில் இல்லாமல் இருப்பதாகவும்…

ரெம்டிசிவர் மருந்து: தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனைகளில் வழங்க தமிழக அரசு முடிவு!

ரெம்டிசிவர் மருந்து: தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனைகளில் வழங்க தமிழக அரசு முடிவு! தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளின் விவரங்களுடன் இணையதளத்தில் பதிவு செய்து மருந்தினை…

கோவாவில் இருந்து தென்கிழக்கே 140 கி.மீ. தொலைவில் டவ்-தெ புயல் உள்ளது!

கோவாவில் இருந்து தென்கிழக்கே 140 கி.மீ. தொலைவில் டவ்-தெ புயல் உள்ளது. மும்பைக்கு தெற்காக 485 கி.மீ தொலைவில் புயல் குஜராத்தின் மேற்கு பகுதியை நோக்கி டவ்-தெ…