கேரளா: பாஜக வெறும் 3 தொகுதியில் முன்னணி!
கேரளா தேர்தல் – முன்னணி நிலவரம்(140/140): சிபிஎம் கூட்டணி = 90காங் கூட்டணி = 45பாஜக கூட்டணி = 3பிற = 2 சிபிஎம் கேரளாவில் 2வது…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கேரளா தேர்தல் – முன்னணி நிலவரம்(140/140): சிபிஎம் கூட்டணி = 90காங் கூட்டணி = 45பாஜக கூட்டணி = 3பிற = 2 சிபிஎம் கேரளாவில் 2வது…
கோவில்பட்டி தொகுதியில் 2வது சுற்று முடிவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை! தினகரன் பின்னடைவு!
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி 1 சுற்று முடிவு சி.வெ.கணேசன் – திமுக – 4620பெரியசாமி – பா.ஜ.க -2592உமாநாத் – தேமுதிக – 235காமாட்சி – நா.த…
புதுச்சேரி தேர்தல் – முன்னணி நிலவரம்(17/30): என்.ஆர்.காங் கூட்டணி = 12காங் கூட்டணி = 5பிற = 0
எடப்பாடி: மூன்றாவது சுற்று நிலவரப்படி எடப்பாடி பழனிச்சாமி 17,486 வாக்குகளை பெற்றுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி 10,772 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. திமுக வேட்பாளர் சம்பத் 6714 வாக்குகள்…
சிதம்பரத்தில் மாவட்ட அதிகாரி வாக்கு எண்ணும் மையத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் புவனகிரி காட்டுமன்னார்கோவில் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை…
பண்ருட்டி: தொகுதியில் தா வா க வேல்முருகன் முன்னிலை!
திமுக கூட்டணி 75 தொகுதிகளிலும் அதிமுக அணி 48 தொகுதிகளிலும் முன்னிலை!
அதிமுக கூட்டணியில் பாஜக 5; பாமக 5 இடங்களில் முன்னிலை!
கோவை தெற்கு தொகுதியில் காங். வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் முன்னிலை; 2-வது இடத்தில் பாஜக வானதி சீனிவாசன்; 3-வது இடத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன்