Author: aagaramuthalaa

உணவே மருந்து:தினமும் ‘இந்த’ ஆறு உணவை நீங்க சாப்பிட்டீங்கனா? உங்க உடல் எடை ரொம்ப வேகமா குறையுமாம்…!

பல்வேறு ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளின்படி, ஆக்ஸிஜனேற்றிகள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன மற்றும் எடை இழப்புக்கு உதவுகின்றன. கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, மக்கள் ஆரோக்கியமாக இருப்பதன்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,359 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,473 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 20 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,359 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,473 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 20 பேர் உயிரிழப்பு!!

சல்வாரில் சிறகடிக்கும் பிரியா பவானி ஷங்கர்..!!

நடிகை பிரியா பவானி ஷங்கர் கலக்கலாக சல்வாரில், நீங்காத புன்னகையோடு, கும்முனு மாறி, அழகில் தெறிக்கவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.…

உணவே மருந்து:குழந்தைகளுக்கு ஒரு வயதுவரை தவிர்க்கவேண்டிய உணவுகள் என்ன…?

ஒரு வயது தொடங்கிய பிறகுதான் குழந்தைக்கு பசும்பால் கொடுக்க வேண்டும். பசும்பாலில் உள்ள புரதங்களை குழந்தைகளால் செரிக்க முடியாது. இதனால் குழந்தைகளுக்கு செரிமான கோளாறு வரும். இரும்புச்சத்து…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,487 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 27 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,487 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 27 பேர் உயிரிழப்பு!!

பிறந்தநாள் பார்ட்டியில் தனுஷ் மற்றும் அவரின் குடும்பத்தினர்! இணையத்தில் பரவி வரும் புகைப்படங்கள்..

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன், இவர் தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மேலும் கடந்த 2016…

சீர்காழி அருகே சீட்டு விளையாடுவதை தட்டிக் கேட்ட கடலோர காவல்படை காவலரக்கு கத்தி குத்து!

சீர்காழி: சீர்காழி அருகே சீட்டு விளையாடுவதை தட்டிக் கேட்ட கடலோர காவல்படை காவலரை கத்தியால் குத்தி மர்ம நபர்கள் தப்பினர். சீட்டு விளையாடுவதை தட்டிக் கேட்ட காவலர்…

“கார் மோதி கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினர் எதிர்பார்ப்பது பண இழப்பீடு அல்ல அவர்கள் கேட்பது நீதியும் நியாமும்தான்” -பிரியங்கா காந்தி

“கார் மோதி கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினர் எதிர்பார்ப்பது பண இழப்பீடு அல்ல அவர்கள் கேட்பது நீதியும் நியாமும்தான்” -பிரியங்கா காந்தி பாஜகவினரால் கார் மோதி கொல்லப்பட்ட விவசாயிகள்…

உணவே மருந்து:இரவில் தூங்க முடியாம கஷ்டப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க… படுத்ததும் தூங்கிடுவீங்க…!

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல உணவோடு, நல்ல தூக்கமும் அவசியம். தூக்கமின்மையால் ஒருவரின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. போதுமான தூக்கத்தைப் பெறுவது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, மன ஆரோக்கியத்திற்கும்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,519 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 25 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,519 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 25 பேர் உயிரிழப்பு!!