Author: updateadmin

மயிலாடுதுறை: செம்பனார்கோவில் ரூ.1 கோடிக்கு விவசாயிகளிடமிருந்து பருத்தி மறைமுக ஏலத்தில் கொள்முதல்

மயிலாடுதுறை 22.08.2022செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1 கோடிக்கு விவசாயிகளிடமிருந்து பருத்தி மறைமுக ஏலத்தில் கொள்முதல் செய்யப்பட்டது.மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 4986 ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயிகள் பருத்தி…

சிதம்பரம்:மருந்து வணிகர்கள் சங்கத்தின் சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் போதை ஒழிப்பு உறுதிமொழி

சிதம்பரம் மருந்து வணிகர்கள் சங்கத்தின் சார்பாக கீரப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள்…

மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் பேரவையின் சார்பில் அவை ஆண்டு விழா!.

மயிலாடுதுறை, ஆகஸ்ட்- 23;மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவையின் 35-ஆம் ஆண்டு விழா ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மூத்த குடிமக்கள் அவைத் தலைவர்…

தமிழகத்தில் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

சிதம்பரம்: பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது ஆண்டு பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாலை அணிவித்து மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது ஆண்டு பிறந்த நாளையொட்டி சிதம்பரத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ் காந்தி உருவ சிலைக்கு மாலை அணிவித்து…

சிதம்பரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஐயா மூப்பனார் பிறந்தநாள் விழா!

சிதம்பரத்தில் நகர தமிழ் மாநில தலைவர் கொண்டாடப்பட்டது நிகழ்ச்சிக்கு நகர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ரஜினிகாந்த் தலைமை தாங்கினார். முன்னிலையாக மாவட்ட துணைத் தலைவர் கே…

மயிலாடுதுறை:பிள்ளை பெருமாள் நல்லூரில் கூரை வீடு எரிந்து சேதம். பூம்புகார் எம் எல் ஏ நிவாரண உதவிகள் வழங்கினார்

தரங்கம்பாடி, ஆக.22-மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா, திருக்கடையூர் அருகே பிள்ளை பெருமாள் நல்லூரில் மின்கசிவால் கூரை வீடு எரிந்து சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்…

50-வது ஆண்டு பொன்விழா-விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மகளிர்க்கான கோலப் போட்டிகள்

50 ஆவது பொன் விழாவை காணும் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய மகளிருக்கான மாபெரும் கோலம்…

சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு உழவர் சந்தை வளாகத்தில் புதிய காய்கறி மார்க்கெட் கட்டுவதற்கு பூமி பூஜை!.

சிதம்பரத்தில் நகராட்சி காய்கறி மார்க்கெட் மேல வீதியில் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டை சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு உழவர் சந்தை வளாகத்தில் ரூபாய் 5 கோடியே…

சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சாட்டை…