Author: web admin

காளையார்குறிச்சி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் – மு.க.ஸ்டாலின்

சிவகாசி அருகே காளையார்குறிச்சி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

“பெரும்பாலான அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை” – ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தபின் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின்…

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இமெயில் மூலம்…

சிதம்பரம் இன்னர் வீல் சங்கம் மிஸ்ரிமல் மகாவீர் சந்த ஜெயின் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவி

சிதம்பரம் இன்னர் வீல் சங்கம் மிஸ்ரிமல் மகாவீர் சந்த ஜெயின் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா இன்று அண்ணாமலை நகர் அண்ணாமலை நகர் அன்பகம்…

‘நீட் தேர்வு தேவையில்லை’ – மாணவர்களுக்கான விருது விழாவில் தவெக தலைவர் விஜய் பேச்சு

சென்னை: “நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இத்தேர்வு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது. நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் எனது…

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு…

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்குறார் விஜய்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்குறார் விஜய்தமிழக வெற்றிக் கழகம் சார்பில், நடிகர் விஜய் இன்று இரண்டாம் கட்ட கல்வி…

ஆஞ்சியோ முடிந்து வீடு திரும்பிய அன்றே பணிக்கு சென்ற மயிலாடுதுறை ஆட்சியர் – நெகிழ்ச்சி சம்பவம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு, கலெக்டராக பொறுப்பேற்றவர் ஏ.பி.மகாபாரதி.. பொறுப்பேற்ற நாளிலிருந்தே, மாவட்டத்திற்கு தேவையான அனைத்துவிதமான வளர்ச்சி திட்டங்களையும் சிறப்பாக செய்து வருகிறார். நெஞ்சுவலி: இந்நிலையில்,…

“வெறுப்பு அரசியல்.. அவதூறு பேச்சு”.. இதோட நிறுத்திக்கோங்க அண்ணாமலை – செல்வபெருந்தகை எச்சரிக்கை!

வெறுப்பு அரசியலையும், அவதூறு பேச்சுக்களையும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நிறுத்திகொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரித்துள்ளார். தமிழக பாஜக தலைவர்…

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய குற்றவியல் சட்டங்கள்!.புதிய குற்றவியல் சட்டங்களின் முழு விவரம் உள்ளே.!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள்…