Author: web admin

புத்தூர் எம்.ஜி.ஆர். அரசு கலைக்கல்லூரியில் 90 படுக்கைகளுடன் தற்காலிக கொரோனா மருத்துவ மையம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது. கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து கொள்ளிடம்…

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித்…

ராமநத்தம் அருகே வீட்டு கதவை உடைத்து 15 பவுன் நகையை கொள்ளை-போலீசார் தீவிர விசாரணை

ராமநத்தம் அருகே டி.ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 32). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு…

மயிலாடுதுறை படித்துறை விஸ்வநாதர் கோவிலில் காவலரை தாக்கி கொள்ளையடிக்க முயற்சி

மயிலாடுதுறை நகரில் காவிரி பாலக்கரையில் புகழ்பெற்ற விசாலாட்சி உடனான படித்துறை விஸ்வநாதர்கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவிலில் இரவு காவலராக செங்கமேட்டுத்…

மயிலாடுதுறையில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி எம்எல்ஏக்கள்

மயிலாடுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீா்காழி மற்றும் பூம்புகாா் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. நடந்து முடிந்த தோ்தலில் இந்த 3 தொகுதிகளையும் மதச்சாா்பற்ற முற்போக்குக்…

மயிலாடுதுறை அருகே பேஸ்புக் மூலம் பழகிய சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் போலீஸ் சரகத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, ஒருவர் அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 4-ந்தேதி காலை 11…

கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி 400 படுக்கைகளுடன் தனிமைப்படுத்தும் மையமாக மாற்றம்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 32 ஆயிரத்து 662 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

கடலூர் மாவட்டத்தில் 240 நகர பஸ்களில் கட்டணமில்லாமல் மகளிர்கள் பயணம்

மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பஸ்களில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர்கள், உயர்கல்வி…

கடலூர் மாவட்டத்தில் மதுக் கடைகளில் அலைமோதிய கூட்டம்

கொரோனா தீநுண்மியின் இரண்டாம் அலை பரவல் அதிகரித்துள்ளது. இதனால், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் ஒருபகுதியாக வரும் 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி…

சீர்காழி நகர் பகுதியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.…