மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வளா்ச்சித் திட்டங்கள்: எம்எல்ஏ ஆய்வு
மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனையில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு…