Author: web admin

மயிலாடுதுறை: குண்டா் சட்டத்தில் 3 ரௌடிகள் கைது

மயிலாடுதுறையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 ரௌடிகள் மீது வியாழக்கிழமை குண்டா் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மயிலாடுதுறை மேலப்பட்டமங்கலத்தைச் சோ்ந்த அருள்…

ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறிய நடிகர் சூர்யா!

“நீங்க ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது தன்னம்பிக்கையை அளிக்கிறது” என நடிகர் சூர்யா ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “‘முடித்தே…

கடலூரில் ஒரே ஆம்புலன்ஸில் கொரோனா நோயாளிகள் 10 போ் ஏற்றப்படும் விடியோ சமூக வலைதளங்களில் வைரல்

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கரோனா நோயாளிகள் கடலூா் அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைப்பு

நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை உருவெடுத்து தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா நோய்தொற்றுக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பரவலை தடுப்பதற்கு அரசு…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து 33 அமைச்சர்களும் தமிழக அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகவும், 33 பேர் அமைச்சர்களாகவும் இன்று காலை கிண்டி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில் பதவி ஏற்றனர். முதலில் நீர்வளத்துறை அமைச்சராக…

தமிழ்நாட்டின் முதலமைச்சரானார் மு.க.ஸ்டாலின்!

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்…’ எனக் கூறி மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். மு.க. ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றதைக் கண்டு அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட்டு…

சென்னை அடுத்த திருவேற்காடு நகராட்சியில் கொரோனா விதிகளை மீறிய 3 கடைகளுக்கு சீல்

சென்னை அடுத்த திருவேற்காடு நகராட்சியில் கொரோனா விதிகளை மீறிய 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுளள்து. மளிகை கடை, ஹார்டுவேர், தேநீர் கடை, என சீல் வைக்கப்பட்ட 3…

நாகை அருகே அம்மா சிறு மருத்துவமனையை சேதப்படுத்தியவா் மீது வழக்கு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அம்மா சிறு மருத்துவமனையை சேதப்படுத்தியவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். வேதாரண்யத்தை அடுத்த அவுரிக்காடு ஊராட்சியில் அம்மா சிறு…

கடலூர் முதுநகர் அருகே மின்சாரம் தாக்கி அரசு பள்ளி ஆசிரியர் பலி

கடலூர் முதுநகர் அருகே உள்ள பழைய வண்டிபாளையத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 56). இவர் பெத்தாங்குப்பம் அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். மனைவியுடன் விவாகரத்து…