Category: அரசு கலை, அறிவியல் கல்லூரி

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை-கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்க, கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து…