Category: # கடலூர் மாவட்டம்

திட்டக்குடியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 570 பேருக்கு பணிநியமன ஆணை அமைச்சர் சி.வெ. கணேசன் வழங்கினார்

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் ஆகியன சார்பில் வேலை வாய்ப்பு முகாம் திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.…

காட்டுமன்னார்கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்…

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து கடலூர் மாவட்டம் வழியாக தஞ்சாவூர் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில்…

கடலூா் மாவட்டத்தில் 253 சுகாதாரப் பணியாளா், செவிலியா் பணியிடங்கள் நிரப்படும்-மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம்.

கடலூா் மாவட்டத்தில் 253 சுகாதாரப் பணியாளா், செவிலியா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுகாதார சேவைகளை…

கடலூரில் மாத ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியல்-283 பெண்கள் உள்பட 380 பேர் கைது.

கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் கூடிய நிதி வழங்கிட வேண்டும். மாத ஓய்வூதியம் 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமான நலவாரியத்தில் பதிவு பெற்ற…

தரங்கம்பாடி: எச்சரிக்கையை மீறி கடலில் குளித்த மாணவர்கள்-இருவர் நீரில் அடித்துச்செல்லப்பட்ட சோகம்..

தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் நண்பர்களுடன் கடலில் குளித்த போது அலையில் சிக்கி 2 மாணவர்கள் நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். கடலோர காவல் குழும போலீசார், மீனவர்கள் உதவியுடன் அம்மாணவர்களை…

கடலூர் அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

கடலூர் அடுத்த பெரிய கங்கணாங்குப்பத்தை சேர்ந்தவர் சாந்தப்பன். இவர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி…

கடலூர்: மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் மண் சோறு சாப்பிட்டு போராட்டம்..

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். மாத உதவித்தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும். தனியார் தொழிற்சாலைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும். இலவச…

கடலூரில் ஊருக்குள் புகுந்த முதலையை வனத்துறையினர் உதவியின்றி பிடித்த கிராம மக்கள்..

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் கடந்த 4 நாட்களாக மாவட்டம் முழுவதும் அடைமழை பெய்தது. இதனால் தாழ்வான…

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சியில் இல்லம் தேடி கல்வி திட்டம்-மாணவர்களுக்கு மாலை அணிவித்து மேளதாளத்துடன் வரவேற்பு..

குமராட்சி ஊராட்சியில் தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை ஆணையின்படி குமராட்சி ஊராட்சி ஒன்றிய அரசு துவக்க பள்ளிகளான குமராட்சி மற்றும் கீழவன்னியூர் துவக்க பள்ளிகளில் இல்லம்…

சிதம்பரத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி, பாஜக கல்வியாளா் பிரிவு சாா்பில் மக்கள் விழிப்புணா்வு ஆா்ப்பாட்டம்…

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், தமிழக அரசும் வரியை குறைக்க வலியுறுத்தி, கடலூா் மேற்கு மாவட்ட பாஜக கல்வியாளா் பிரிவு…