Category: # கடலூர் மாவட்டம்

பதக்கத்துடன் திரும்பிய இந்திய அணி… கடலூர் பெண் வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பளித்த ஊர் மக்கள்!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகாவில் உள்ளது கண்டமத்தான் என்ற சிறு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவரது மகள் மீனாட்சி. நேபாளத்தில் உள்ள காட்மெண்டில் சமீபத்தில்…

சிதம்பரம்: பரங்கிப்பேட்டை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சட்டமன்ற உறுப்பினர் கே.பாண்டியன் ஆய்வு.!

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு.முட்லூர் மற்றும் மஞ்சகுழி ஊராட்சிகளில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற…

குறிஞ்சிப்பாடி பகுதியில் பெய்த கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் பலியானார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் இதுவரை 746 வீடுகள் மழையால் சேதமடைந்துள்ளன. மேலும் மழைக்கு…

கனமழை காரணமாக கடலூரில் அரசு அலுவலகங்களில் மழை நீர் நிரம்பி அவை குளம் போல் காட்சி அளிக்கின்றன.

கடலூர் ஒவ்வொரு ஆண்டும் மழை. வெள்ளம் பேரிடர் என பாதிப்புக்குள்ளாகிற மாவட்டங்களில் ஒன்று. விழுப்புரம். திருவண்ணாமலை. கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் பட்சத்தில் தென்பெண்ணை ஆற்றின்…

சிதம்பரம் நகர அமமுக சார்பில் மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழன்கினார்கள்.

சிதம்பரம் நகரஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக டிடிவி. தினகரின் ஆணைக்கிணங்க நகரக் கழகச் செயலர் பிகே மணிவண்ணன் மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.…

கடலூரில் பெய்து வரும் தொடர் மழையால் கொத்து, கொத்தாக செத்து மடிந்த 4 ஆயிரம் கோழி குஞ்சுகள்…

கடலூர் புருகீஸ்பேட்டையை சேர்ந்தவர் காத்தமுத்து (வயது 58). இவர் அந்த பகுதியில் நாட்டு கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இதில் 7,500 கோழி குஞ்சுகள் விட்டு வளர்ந்து வந்தார்.…

கடலூர் மாவட்டம் புவனகிரியில் தொடர்மழை காரணமாக வீட்டு சுவர் இடிந்து சேதம்-அதிமுக சார்பில் நிவாரண உதவி.

கடலூர் மாவட்டம் புவனகிரி தொடர் கனமழை காரணமாக பேரூராட்சி செட்டி தெருவில் வசிக்கும் சுமார் 70 வயது முதியவர் மல்லிகா வீட்டு சுவர் இடிந்து விழுந்தும், வீடு…

கடலூர் மாவட்டத்தை மிரட்டி வரும் கனமழையால் 746 வீடுகள் இடிந்து விழுந்து சேதம்-மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகத்தில் காரைக்காலுக்கும், ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கடலூர் அருகே கரையை நெருங்கும் என்று வானிலை ஆய்வு…

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழை நீர்… சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வீரமுடையாநத்தம் ஊராட்சி பெரியகுப்பம் கிராமத்தில் பல வருடங்களாக மழைக்காலங்களில் மழைத்தண்ணீர் வடிகால் இல்லாததால் தெரு முழுவதும் தண்ணீர் தேங்குகிறது. கனமழை பெய்யும்…

காட்டுமன்னார்கோவில் அருகே பலத்த கனமழையால் பாலம் உடைந்து வெள்ளம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு.

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் அரியலூர், பெரம்பலூர்…