Category: # கடலூர் மாவட்டம்

குமராட்சியில் அப்துல் கலாமின் 90 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

குமராட்சியில் இன்று முன்னாள் ஜனாதிபதி APJ.அப்துல் கலாமின் 90 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குமராட்சி கடைவீதியில் உள்ள திருவுருவச்சிலைக்கு குமராட்சி ஊராட்சி மன்றத் தலைவர் கேஆர்ஜி…

சிதம்பரம்: வகுப்புக்கு வராமல் டிமிக்கி.. மாணவனை சரமாரியாக அடித்து, காலால் உதைத்த ஆசிரியர்.. வீடியோ வைரல்..

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவர்கள்…

ஆயுத பூஜையை முன்னிட்டு கடலூரில், பூஜை பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.

இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றான ஆயுத பூஜை விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சரஸ்வதிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். ஆயுதபூஜைக்கு மறுநாள் விஜயதசமி…

கடலூர் மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி- திமுகவினர் கொண்டாட்டம்!

கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் குமராட்சி, திருமுட்டம் பகுதிகளில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில் திமுகவினர் அமோக வெற்றி பெற்றனர் வெற்றிக்காக தீவிர பிரச்சாரம் செய்த வேளான்மை…

கடலூர் எம்பி ரமேஷை ஒரு காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி.!

முந்திரித் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர் கோவிந்தராஜை அடித்து, விஷம் ஊற்றிக் கொன்றதாக ஆலை உரிமையாளரும் கடலூர் எம்பியுமான ரமேஷ் மற்றும் 5 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.…

சிதம்பரம் உதவி-ஆட்சியா் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினா் ஆர்ப்பாட்டம்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் சிதம்பரம் உதவி-ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில்,…

வடலூர் பகுதியில், அடுத்தடுத்து2 வீடுகளில் ரூ.8 லட்சம் நகை-பணம் கொள்ளை மேலும் இருவீடுகளில் திருட முயற்சி.

கடலூர் மாவட்டம் வடலூர் ராகவேந்திரா சிட்டி 5-வது தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 52). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று…

விருத்தாசலம் வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு: 300 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கின-விவசாயிகள் கண்ணீர்

விருத்தாசலம் அருகே உள்ள காவனூர், பவழங்குடி, கீரமங்கலம், மருங்கூர், மேலப்பாளையூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் சம்பா நெல்…

கடலூர் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல்:5 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றியது.

கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள குமராட்சி ஒன்றியம் 19-வது வார்டு, பண்ருட்டி ஒன்றியம் 2-து வார்டு, மேல்புவனகிரி ஒன்றியம் 11-வது வார்டு, விருத்தாசலம்…

கடலூர்: இலவசமாக வீடு கட்டிக் கொடுங்க: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த பெண்கள்

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் மத்திய அரசின் ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை இலவசமாக ஒதுக்கீடு செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…