பண்ருட்டி தர்கா நிர்வாகத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக வக்பு வாரிய குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி காந்தி ரோட்டில் பெரிய தர்கா என்று அழைக்கப்படும் ஹஜரத் நூர்முகம்மதுஷா அவுலியா தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு சொந்தமாக பண்ருட்டி வட கைலாசம், கணிசப்பாக்கம், வீரமங்கலம்,…