Category: # கடலூர் மாவட்டம்

கடலூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி காலிப் பதவிகளுக்கான தோ்தலில் 20 போ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

கடலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. 5 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா், 10 ஊராட்சி மன்றத் தலைவா், 33…

பண்ருட்டி அம்மா உணவகத்தில் இருந்து 6 பெண்கள் நீக்கம்-கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு.!

பண்ருட்டி நகராட்சியில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் 12 பேர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களில் 6 பெண்கள் மட்டும்…

கடலூா் மாவட்டத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பொது இடங்களில் மது அருந்துவோா் குறித்து தகவல் தெரிவிக்க புகார் எண் வெளியீடு.!

கடலூர் மாவட்டத்தில் இனி பொது இடத்தில் மது அருந்த முடியாது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு! கடலூர் மாவட்டத்தில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதால்…

புவனகிரி அருகே தீ விபத்து ஏற்பட்ட குடும்பத்தினருக்கு எம்எல்ஏ அருண்மொழிதேவன் நிவாரணம் வழங்கி ஆறுதல்.!

கடலூர் மேற்கு மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீரப்பாளையம் மேற்கு ஒன்றியம் பரத் ஊர் கிராமத்தில் வசிக்கும் சாமிதுரை சுந்தரி வீடு மின்கசிவு காரணமாக எரிந்துவிட்டது.…

சிதம்பரத்தில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி எம்.எல்.ஏ சிந்தனைசெல்வன் தலைமையில் சாலை மறியல்.!

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி சிதம்பரம் வடக்கு பிரதான சாலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் மூசா தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில்…

சிதம்பரம் நகர பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடையை மூட கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை மனு.!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது இந்த கடையாள் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும்…

குமராட்சி ஊராட்சியில் மெகா கொரானா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஊராட்சி சார்பில் வங்கியின் மூலம் ஆயுள் காப்பீடு செலுத்திய ஊராட்சி மன்றத் தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன்.

குமராட்சி ஊராட்சியில் மெகா கொரானா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஊராட்சி சார்பில் வங்கியின் மூலம் ஆயுள் காப்பீடு செலுத்தினர். கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சியில் முந்தினம்…

சிதம்பரத்தில் செவித்திறன் மாற்றுத்திறனாளிக்கான சமூக ஒற்றுமையை ஊக்குவிக்க விழிப்புணர்வு பேரணி!

சிதம்பரம் காந்தி சிலை அருகே இராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காது, மூக்கு தொண்டை துறை சார்பாக சர்வதேச செவித்திறன் மாற்றுத்திறனாளி வாரம் கொண்டாடப்படுவதையொட்டி…

பெண்ணாடம் அருகே பிளஸ்-1 மாணவி திடீர் சாவு; போலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்பு-தாய், உறவினர்கள் மீது வழக்கு.!

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன். இவருடைய மனைவி ரஷிதா. இவர்களுடைய மகன் தர்மேஷ். மகள் பிரியதர்ஷினி(வயது 17). அறிவழகன் வெளிநாட்டில் வேலை…

கடலூர் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் விடிய, விடிய மழை: மின்மாற்றிகள் வெடித்து சிதறியதால் இருளில் மூழ்கிய 30 கிராமங்கள் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் விடிய, விடிய மழை பெய்தது. இதில் மின்மாற்றிகள் வெடித்து சிதறியதில் 30 கிராமங்கள் இருளில் மூழ்கின. மேலும் மரங்கள் வேரோடு சாய்ந்ததால்,…