Category: # கடலூர் மாவட்டம்

கடலூர்: கண்ணகி-முருகேசன் ஆணவக்கொலை வழக்கு தீர்ப்பு-இந்த தீர்ப்பு சாதிவெறியர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்!-அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகேயுள்ள புதுகூரைபேட்டை கிராமத்தில் நடைபெற்ற கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று (25.09.2021) காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள சகஜானந்தா…

கடலூர் மாவட்டம் குமராட்சியில் மெகா தடுப்பூசி முகாம்-தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மரக்கன்று, செல்போன் உள்ளிட்ட பரிசுகளை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்.

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி மன்றத்தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் மெகா தடுப்பூசி முகாம் மூன்றாவது கட்டமாக குமராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. விழிப்புணர்வு விதமாக…

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடலூா் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு-கலெக்டர் பாலசுப்பிரமணியம்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடலூா் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் 3-வது மாபெரும் கொரோனா…

கடலூர்: கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை வழக்கில் தண்டணை குற்றவாளிகள் சிறையில் அடைப்பு.!

கடலூர், விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியில் வசிக்கும் சாமிகண்ணு என்பவரின் மகன் முருகேசன் பொறியியல் பட்டதாரியாவார். இவர் அதேப் பகுதியில் வசித்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த…

சிதம்பரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா 105 ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது.

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா 105 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சி கொடி ஏற்றப்பட்டது. சிதம்பரம் நகர தலைவர்…

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பலி.

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 63 ஆயிரத்து 140 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 36…

கடலூா் மாவட்டத்தில் ஏற்றுமதியாளர்கள் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

வெளிநாட்டு இறக்குமதியாளா்களின் தேவைகளை சரிவரக் கண்டறிந்து ஏற்றுமதி தொழிலை மேம்படுத்துவது அவசியம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் கூறினாா். கடலூரில் ஏற்றுமதிக்கு உகந்த பொருள்களின் கண்காட்சி…

கடலூர் கண்ணகி – முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: 13 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு.!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குப்பநத்தம் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில், கடந்த 2003 ஆம் ஆண்டு இருவேறு சமூகத்தைச் சேர்ந்த கண்ணகி, முருகேசன் ஆகியோர் ஆணவ கொலை வழக்கு…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக ம.சிந்தனைச்செல்வன் பொறுப்பேற்பு.!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக ம.சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக காட்டுமன்னாா்கோவில்…

கடலூரில் பெண் குழந்தைகளை கருக்கலைப்பு செய்தவருக்கு தண்டனை- தமிழ்நாட்டில் முதன்முறை மருத்துவருக்கு சிறை.

கருவின் பாலினத்தை தெரியப்படுத்தி கருக்கலைப்பு செய்ததற்காக தமிழ் நாட்டில் முதல் முறையாக மருத்துவர் தண்டனை பெற்றுள்ளார். கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரியப்படுத்தி பெண் குழந்தையை கருக்கலைப்பு…