கோவிலை இடித்ததற்கு எதிர்ப்பு: சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகை.
சிதம்பரம் சபாநாயகர் தெரு சீர்காழி செல்லும் மெயின் ரோட்டில் பிரசித்தி பெற்ற வீரனார் கோவில் உள்ளது. இந்த கோவில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக…