வடலூர் அருகே பஸ்-கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலி!
வடலூர் அருகே பஸ்-கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலியாகினர். 24 பேர் காயமடைந்தனர். கடலூர் வெளிச்செம்மண்டலத்தை சேர்ந்தவர் ஞானபிரகாசம்(வயது 52). இவர்…