Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் அருகே விசைப்படகு என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதால் நடுக்கடலில் தவித்த கடலூர் மீனவர்கள்.

விசைப்படகு என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதால் நடுக்கடலில் தவித்த கடலூர் மீனவர்களை கடலோர பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். கடலூர் அருகே உள்ள சிங்காரத்தோப்பு மீனவ கிராமத்தை…

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளை அடைப்போம்- கடலூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் எச்சரிக்கை…!

’’கடலூர் டாஸ்மாக் மேலாளர் ரவிக்குமாரின் செயல்பாடுகளில் பணியாளர் நலனும் இல்லை, நிர்வாக நலனுமில்லை சுயநலம் மட்டுமே கொண்டு அவருக்கான வருமானத்தை மட்டும் எல்லா பக்கங்களிலிருந்தும் பெருக்குகிறார்’’ கடலூர்…

கருவேப்பிலங்குறிச்சி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருவேப்பிலங்குறிச்சி அருகே டி.வி.புத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குறுவை அறுவடை பணிகள் நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை,…

ஆத்திச்சூடி சொல்லி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்ற கடலூர் சிறுமி…!

’’60 நொடிகளில் தலைவர்களின் பெயர்கள் கூறுவது மற்றும் ஆத்திச்சூடி, திருக்குறள், ஆங்கில A-Z, சோலார் ஸ்டெம் 9 வகை, ஸ்லோகன், ஆகியவை பேசி 30 வீடியோ அனுப்பியுள்ளனர்’’…

தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் குறித்து கடலூர் மாவட்ட விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.அதுபற்றிய விவரம் வருமாறு.

கடலூரை சேர்ந்த விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன் கூறுகையில், தமிழக அரசு முதல் முதலாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இதை தமிழ்நாடு விவசாய சங்கம்…

கடலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் பல்வேறு காரணங்களால் மிகுந்த மன உளைச்சலுடன் பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக பயிர்க்கடன், நகைக்கடன்…

விநாயகர் சிலைகளை விற்க அனுமதிக்க கோரி சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு, மண்பாண்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்த மண்பாண்ட பொருட்களை கடந்த…

கடலூர்: நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

கருவேப்பிலங்குறிச்சி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கருவேப்பிலங்குறிச்சி அருகே டி.வி.புத்தூர் மற்றும் அதன்…

கடலூரில் வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அ.முக்கண்ணன் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் நல்லதம்பி, ரவிச்சந்திரன், பிரான்சிஸ் ஆகியோா் வடலூா் சுங்கச் சாவடி அருகே சனிக்கிழமை சிறப்பு வாகனத்…

குள்ளஞ்சாவடி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்.

கடலூர் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ் குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்…