விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் 3000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மூலம் 3-ம் ஆண்டு மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வுக்கான…