சிதம்பரம்: நாட்டியஞ்சலி நிறைவு நாள் விழாவில் கலந்து கொள் தமிழக கவர்னர் ரவி சிதம்பரத்திற்கு வருகை
சிதம்பரம் தெற்கு வீதியில் நடைபெற்று வரும் நாட்டியஞ்சலி நிறைவு நாள் விழாவில் கலந்து கொள்ள தமிழக கவர்னர் ரவி சிதம்பரத்திற்கு வருகை வந்தார். அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர்…