குமராட்சி: 28 மாநிலங்களுக்கு பாதயாத்திரையாக செல்லும் மைசூரை சேர்ந்த கிருஷ்ணா நாயக்காவிற்கு சால்வை அணிவித்து பாராட்டு!
மைசூர் இளைஞர் மைசூரில் இருந்து புறப்பட்டு 28 இருபத்திட்டு மாநிலங்களை பாதயாத்திரையாக கடந்து இரண்டு வருடத்தில் மீண்டும் மைசூருக்கு சென்று அடைய திட்டமிட்டு பாதயாத்திரை நடந்து வருகிறார்…