Category: # கடலூர் மாவட்டம்

குறிஞ்சிப்பாடி: தமிழக அரசு அறிவித்த நகை கடன் தள்ளுபடி சலுகை சரிவர கிடைக்கவில்லை என புகார்

தமிழக அரசு அறிவித்த நகை கடன் தள்ளுபடி சலுகை கிடைக்க தகுதி இருந்தும் தள்ளுபடி கிடைக்கப்பெறாமல் செய்வதாக குறிஞ்சிப்பாடி மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மீது குற்றசாட்டு.…

புவனகிரி : ஓராண்டு கால திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

புவனகிரி மே 19: கடலூர் மாவட்டம் புவனகிரியில் திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு காலம் நிறைவு பெற்றதை அடுத்து ஓர் ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம்…

சிதம்பரம் அருகே மாற்று இடம் வழங்க கோரிக்கை வைத்த மக்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் மா.செ.சிந்தனைசெல்வன்

கடலூர் மாவட்டம் கூடுவெளி சாவடி ஊராட்சியில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் பெயரில் கருடன் குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு முடிவு எடுத்த நிலையில், ஐம்பதாண்டு…

கடலூர் மாவட்டம்: வேளாண்மை விரிவாக்க மையத்தில் கலெக்டர் ஆய்வு!!

புவனகிரி அருகே, வண்டுராயன்பட்டு கிராமத்தில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த எந்திரம் மூலம் அறுவடை செய்த நெல்லை…

கடலூர் மாவட்டம்: தபால் நிலையத்தை தமிழ் தேசிய பேரியக்கத்தினர் முற்றுகை!!

விருத்தாசலம், தமிழ் தேசிய பேரியக்கத்தினர் துணை தலைவர் முருகன் தலைமையில் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழ்நாட்டில் தபால்துறை,…

கடலூர் மாவட்டம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

விருத்தாசலம், பாலக்கரையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் அறிவழகி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சுகந்தி வரவேற்றார்.…

கடலூர் மாவட்டம்: கந்து வட்டி கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் – 2 பேர் கைது!!

சிதம்பரம் அண்ணாமலைநகர் பெரியமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத் மனைவி பாக்கியலட்சுமி(வயது 45). இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிதம்பரம் பஸ் நிலையத்தில் நிதி நிறுவனம்…

சிதம்பரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சிதம்பரத்தில் பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய…

சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகம், கட்டமைப்புவியல் துறையில் மாணவர்களுக்கான கருத்தரங்கு

கட்டமைப்புவியல் துறையில் மாணவர்களால் ஏற்ப்பாடு செய்த கல்லூரி மாணவ மாணவியருக்கான கருத்தரங்குSTRESS 2K22 (STRUCTURAL ENGINEERING STUDENTS SYMPOSIUM)நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்…

கடலூர் மாவட்டம்: திருமண வரவேற்பு விழாவில் மணப்பெண்ணின் அண்ணன்களை தாக்கிய கும்பல்!!

கடலூர் அடுத்த, செல்லங்குப்பத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 47). இவரது மகளுக்கு நேற்று முன்தினம் திருவந்திபுரம் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. பின்னர் திருமண வரவேற்பு விழா,…