கடலூர் மாவட்டம்: கடலூரில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் – கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்தது!!
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட…