கடலூர்: சிதம்பரம் நகர அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் திறந்து வைத்தார்.
கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, சிதம்பரம் நகர அதிமுக சார்பில் மேலவீதியில் கோடைகால தண்ணீர் பந்தலை மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன்…