சிதம்பரம் நகராட்சியில் சிறப்பு நகரமன்ற கூட்டம் . ரூ.1.50 கோடியில் மின்மயானம் அமைக்கும் பணிகளுக்கு ஒப்புதல் தீர்மானம்.
சிதம்பரம் நகர மன்ற கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது நகர மன்ற துணைத் தலைவர் முத்து நகராட்சி ஆணையாளர் அஜிதா…