கடலூர் மாவட்டம்: சிதம்பரத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி!!
சிதம்பரம், கடலூர் மாவட்டத்தில் குற்ற மற்றும் சட்ட-ஒழுங்கு பிரச்சினைகளை கண்காணிக்கும் வகையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் முயற்சியால் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் அந்தந்த…