Category: கடலூர்

திட்டக்குடி பகுதியில் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆய்வு!

திட்டக்குடி அருகே உள்ள அருகேரி, மருவத்தூர், தொளார், வையங்குடி, ஆதமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 370 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன வசதி மூலம்…

சிதம்பரம்: திருவேட்களம் பாசுபதேஸ்வரர் திருக்கோயில் முன் மிகப்பழமையான அரசமரம் சாய்ந்ததால் பொதுமக்கள் கவலை!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலுள்ள திருவேட்களம் பாசுபதேஸ்வரர் திருக்கோயில் முன் கட்டுமஸ்தான ஆணழகன் போல புஜபலம் காட்டி நின்ற அரசமரம் இன்று மண்ணில் சாய்ந்தது. இந்த மரம் சுமார்…

சிதம்பரம்: குமராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு சார்பில் சார் ஆட்சியர் ஆலோசனை கூட்டதில் மனு அளித்தனர்!

சிதம்பரம்: குமராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு சார்பில் சார் ஆட்சியர் ஆலோசனை கூட்டதில் மனு அளித்தனர்! கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில்…

கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் நிறுத்தப்பட்டு ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரம்… விசாரணை தீவிரம்

கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் முகக்கவசத்தை மருத்துவர் அகற்றியதால் கொரோனா நோயாளி உயிரிழந்ததாக கூறப்படும் புகார் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த…

நெய்வேலி என்எல்சி அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஆய்வு!

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி அலுவலகக் கூட்டரங்கில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் என்எல்சி நிா்வாகிகள், மருத்துவா்கள் பங்கேற்ற ஆய்வுக்…

கடலூர் மாவட்டத்துக்கு 5 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி வருகை 2-வது டோஸ் போட்டுக்கொள்பவர்களுக்கே முன்னுரிமை!

கடலூர் மாவட்டத்தில் கொரோனோ 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தற்போது தளர்வுகள் இல்லா முழு…

பண்ருட்டி: ஊரடங்கு காலத்தில் 8 வயது சிறுவனை கடைக்கு அனுப்பிய பெற்றோர்.. அறிவுரை வழங்கி அனுப்பிய கடலூர் காவல்துறையினர்

பண்ருட்டியில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றித் திரிந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வந்தனர் அப்போது திடீரென 8 வயது சிறுவன்…

கடலூர்: கிழக்கு மாவட்ட அஇஅதிமுக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் தமது சொந்த செலவில் ரூ.1.50 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினார்!

கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் தமது சொந்த செலவில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்…

சிதம்பரம்: அண்ணாமலைநகர் மின் மயானத்தை சீரமைக்க தமாகா சார்பில் கோரிக்கை!

சிதம்பரம்: அண்ணாமலைநகர் மின் மயானத்தை சீரமைக்க தமாகா சார்பில் கோரிக்கை! சிதம்பரம், மே 26: சிதம்பரம் அண்ணாமலைநகரில் அமைக்கப்பட்ட மின்மயானம் பழுதடைந்துள்ளது. இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு…

கொரோனா காலத்தில் உதவும் கடலூர் மாவட்ட காவல் துறையினா்!

கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கான உதவிகளை கடலூா் மாவட்டக் காவல் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா். கொரோனா காலத்தில் வீடுகளில் முடங்கியுள்ள முதியவா்களுக்கு உதவி செய்திடும் வகையில், மாவட்டக் காவல்…