Category: கடலூர்

கடலூர் மாவட்டத்தில், ரேஷன் கடைகள் திறப்பு-சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்கள் வாங்கி சென்றனர்.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தளர்வில்லா முழு ஊரடங்கு நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. வருகிற 31-ந்தேதி வரை இந்த ஊரடங்கு அமலில்…

சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு டாஸ்மாக் கடை சுவரில் துளைப்போட்டு மதுபாட்டில்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது பின்னலூர் கிராமம். இந்த கிராமத்தில் வயல் வெளிபகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில்…

கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்க கடலில் உருவாகியுள்ள யாஸ் புயலையொட்டி புதுச்சேரி, கடலூர் துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கிழக்கு-மத்திய வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த…

கடலூர்: முதியோர்களுக்கு உதவி-காவல்துறை சார்பில் தொடர்பு எண் வெளியீடு!

கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் வயதான முதியோர்களின் நலன் கருதி கொரானா ஊரடங்கு காலகட்டத்தில் உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால் மாவட்ட காவல் அலுவலகம் தொலைபேசி எண் 04142- 284350,…

குறிஞ்சிப்பாடியில் முதியவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய கடலூர் எஸ்.பி அபிநவ்!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி எம் ஆர் கே நகர் பகுதியைச் சார்ந்த முருகவேல் என்பவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உணவு இல்லாமல்…

கடலூர் எம்.எல்.ஏ அய்யப்பனுக்கு கொரோனா-சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி!

கடலூர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கோ.அய்யப்பன் (வயது 63). இவருக்கு லீமாரோஸ் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அய்யப்பன் எம்.எல்.ஏ. தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் கட்சியினருடன்…

கடலூர்:வாகன சோதனையின் போது, மருத்துவமனைக்கு செல்வதாக நடித்த தம்பதியருக்கு அதிர்ச்சி வைத்தியம்!

கடலூர்:வாகன சோதனையின் போது, மருத்துவமனைக்கு செல்வதாக நடித்த தம்பதியருக்கு அதிர்ச்சி வைத்தியம்! ஊரடங்கை மீறி திருமண விழாவை சிறப்பித்துவிட்டு காரில் வந்தவர்கள், வாகன சோதனையின் போது, மருத்துவமனைக்கு…

தேர்தலில் முன்விரோதம்.. ரத்தத்தில் மிதந்த திமுக VS அதிமுக…கடலூரில் நடந்த சம்பவம்! முழு வீடியோ உள்ளே!

கடலூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக அதிமுக – திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முழு வீடியோ கீழே! கடலூர்…

கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய வாகனங்கள் பறிமுதல்-காவல்துறையினர் நடவடிக்கை!

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் வந்த நிலையில் கடலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ் மற்றும் துணை கண்காணிப்பாளர் சாந்தி தலைமையிலான காவலர் குழுவினர் தேவையில்லாமல்…

கடலூர் மாவட்டத்தில் 563 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்!

கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு காலங்களில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம்…