Category: #ட்ரம்ப்

ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் : அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, முன்னாள் அதிபர்…