Category: #தமிழக பட்ஜெட்

மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை; தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 – 24ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம்…