Category: #திருக்கடையூர்

திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவிலில் மகா ருத்ரா யாகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

திருக்கடையூர், பிப்ரவரி-07:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனுக்காக சிவன் காலசம்ஹார மூர்த்தியாக…