Category: ##பாஜக

உறுதியாகிறது பாஜக – பாமக கூட்டணி?. பாஜகவுடன் கூட்டணி அமைக்க டாக்டர் ராமதாஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணியில் இணையும் பாமக-வுக்கு 10 இடங்கள் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.…

பா.ஜ.க.வுடன் தனது கட்சியை இணைத்தார் சரத்குமார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், பா.ஜ.க.வுடன் தனது கட்சியை இணைத்தார் சரத்குமார். சென்னை தியாகராய நகரில் உள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை…

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய MLA விஜயதரணி பாஜக-வில் இணைந்தார்.  

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.…

பாஜகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி; தனது சொத்துக்களை ஏமாற்றிய பிரமுகருக்கு பாஜக நிர்வாகிகள் ஆதரவு என ஆதங்கம்!

தனது சொத்துக்களை ஏமாற்றிய பிரமுகருக்கு பாஜக நிர்வாகிகள் ஆதரவாக இருப்பதால் பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசத்தை…

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது அதிமுக!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது அதிமுக : மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக…

அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் : தமிழ்நாடு ஆளுநரிடம் பாஜக புகார்!

அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்யக்கோரி மாநில பாஜக சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ரவியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர்…