Category: புதுச்சேரி-காரைக்கால்

காரைக்காலில் மதுபான கடைகள் திறப்பு – சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து இளைஞர்கள் உற்சாகம்!

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் மதுக்கடை திறக்கப்பட்டதை இளைஞர்கள் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து கொண்டாடினர். காரைக்காலில் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகள் 1 மாதத்திற்கு பிறகு…