மயிலாடுதுறை பகுதியில் கொட்டிதீர்த்த கனமழை-நெல்மூட்டைகள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை.!
மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது குறுவை அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் தனியார் வியாபாரிகள் நெல்லை வாங்க ஆர்வம் காட்டாததால் அரசு கொள்முதல் நிலையங்களில் தான்…