Category: # மயிலாடுதுறை மாவட்டம்

செம்பனார்கோவில் உதவி ஆய்வாளருக்கு மயிலாடுதுறை எஸ்பி சுகுணா சிங் பாராட்டு..!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக அகோரம் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆசிரியர்களை பாராட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் அகோரம் பேசிய காணொளி…

மயிலாடுதுறை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 400 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் வாகன ஓட்டி கைது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் சாராயம் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . அதன்பேரில் நல்லாவூர் ஆற்றுப்பாலம் அருகே…

சீர்காழி கொள்ளிடம் ஆற்றில் திடீரென அதிகரித்த நீர்க்காகங்களின் வருகை; ஊர் மக்கள் சொல்வது என்ன?

“கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஆற்றுநீர் உப்புநீர் கலப்பில்லாமல் நல்ல நீராக இருந்து வந்தது. அப்போதெல்லாம் நீர்க்காகங்களைக் கொள்ளிடம் ஆற்றுப் பகுதிகளில் காண்பது மிகவும் அரிது.” மயிலாடுதுறை…

சீர்காழி : மின்கம்பி அருந்து இருவர் பலி., காப்பாற்ற சென்ற இளைஞரும் உயிர் இழந்த பரிதாபம்.!

சீர்காழி அருகே குளங்கரை பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்து, 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே…

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி அருகே தூய்மை பணியாளர்கள்தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்.

தினக்கூலியை உயர்த்தி வழங்கக்கோரி சீர்காழியில் தூய்மை பணியாளர்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி நகராட்சி உள்ளது. இந்த நகராட்சி 24 வார்டுகளை கொண்ட…

மயிலாடுதுறை: தமிழக அரசு 50% பார்வையாளர்களிடம் திரையரங்கம் திறக்க அனுமதி: விஜயா தியேட்டர் திரையரங்குகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

தமிழகத்தின் கொரோனா இரண்டாவது அலை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 23ம் தேதியான நேற்று தமிழக அரசானது 50%…

சீர்காழி: 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பனைமரத்தைத் தெய்வமாக வழிபடும் பக்தர்கள்… காரணம் என்ன?

சீர்காழி அருகே 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில் பனைமரத்தை பக்தர்கள் தெய்வமாக வணங்கிச் செல்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொல்காப்பியக்குடி என்ற கிராமம் உள்ளது.…

மயிலாடுதுறை தருமபுரம் அரசு மகளிா் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடங்கியது.

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் 2021-2022-ஆம் ஆண்டுக்கான இளநிலை முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. இதுகுறித்து, அக்கல்லூரி முதல்வா் த.…

மயிலாடுதுறை மாவட்டத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம்.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரசால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும்…

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களுடன் மாவட்ட காவல்துறை சார்பில் ஆலோசனை வழங்கபட்டது.

சில நாட்களுக்கு முன் பூம்புகார் மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுருக்குமடிவலை பிரச்சினை காரணமாக ஏற்பட்ட குழப்பமான சூழலில் இன்று மயிலாடுதுறைமாவட்டகாவல்கண்காணிப்பாளர் சுகுண…