சீா்காழியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்: 3போ் கைது.
சீா்காழியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரை கைது செய்தனா். சீா்காழி ரயிலடி அருகே தடைசெய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த…