Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறைக்கு நவம்பர் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை

மயிலாடுதுறை: நவம்பர் 16ம் தேதி கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 25-ம் தேதி…

பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்!

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் மீன் பிடி துறைமுகம் இயங்கி வருகிறது. இந்த துறைமுகத்திலிருந்து விசைப்படகுகள், பைபர் படகுகள் மூலம் ஆயிரக்கணக்கான மீனவர்கள் தினந்தோறும் கடலுக்கு சென்று மீன்…

மயிலாடுதுறை:50 சதவீத மானியத்தில் நெல் நுண்ணூட்ட உரங்கள்

தற்போது பகலில் நிலவும் வெப்பமும், இரவில் நிலவும் குளிர்ந்த பனியுடன் அவ்வப்போது மழைத்தூறல் நிகழ்வதால் சாகுபடி செய்யப்பட்டுள்ள இளம் சம்பா, தாளடி நெற்பயிர்களில் ஆங்காங்கே நுண்ணூட்டசத்து பற்றாக்குறையினால்…

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் வாழும் மரங்களை வெட்டாதீர்! சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்!

அவர் குறிப்பிடுகையில், மயிலாடுதுறை ரயில் நிலையம் இந்திய அரசின் ரயில்வே துறை சார்பில் அம்ரி பாரத் திட்டத்தின் கீழ் சுமார் 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு…

மயிலாடுதுறை:40 – ஆவது தமிழ்நாடு மாநில கராத்தே போட்டியில் மயிலாடுதுறை மாணவி வெண்கல பதக்கம்!

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பொறையார், காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த துப்புரவு பணியாளர் தியாகராஜன் நதியா தம்பதிகளின் மகள் வர்ஷா. இவர் மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ்…

மயிலாடுதுறை:ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு

திருக்கடையூர் அருகே ஆக்கூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு செய்தார். அப்போது செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆக்கூர்-கருவேலி சாலை…

மயிலாடுதுறை:மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம். ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

மயிலாடுதுறையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார காணொலி வாகனம் மற்றும் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாவட்ட ஆட்சியர்…

சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பகுதியில் மழை பெய்ததால் நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் சந்திர பாடி முதல் பழையாறு வரை 50 கடலோர கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் சாகுபடி செய்யப்பட்டு…

மயிலாடுதுறை:”பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும்” – மாவட்ட ஆட்சியர்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளை கண்டறிந்து பள்ளிக்கு வரவழைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில்…

மயிலாடுதுறை:மின்சார வாரியத்தை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் சங்கம் சார்பில் ஆள் பற்றாக்குறையை போக்க ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாத மின்சார வாரியத்தை கண்டித்தும், கூடுதல்…